728x90 AdSpace

  • Latest News

    Sunday, October 25, 2015

    பெண்ணின் வியாதிக்கு டாக்டர் சொன்ன மருந்து இதுவா….??



    பெண் ஒருத்தி டாக்டரை பார்க்க முகத்தில் காயத்துடன் சென்றாள்.

    டாக்டர் :- என்னமா முகத்துல இவ்ளோ அடிப்பட்டிருக்கு??

    பெண் :- என் கணவர் டெய்லிகுடிச்சிட்டு வந்து என்ன அடிக்கிறார் டாக்டர்.

    காயத்துக்கு மருந்து போட்டுவிட்டு டாக்டர் சொன்னார்:இனிமே உன் கணவன் குடிச்சிட்டு வந்தா வாய்ல்ல கொஞ்சம் தண்ணீரை ஊத்திக்கோ. முழுங்கிவிடாதே அவர் தூங்குற வரைக்கும் வாய்குள்ளே வச்சிறு. அடுத்த வாரம் என்னை வந்து பார்

    ஒரு வாரம் கழித்து மிகவும் ப்ரஷ்ஷாக வந்தாள்.

    பெண் :- நீங்க சொன்ன மாதிரியே வாய்க்குள்ள தண்ணீய வச்சு இருந்தேன் என் கணவர் என்னை அடிக்கவே இல்ல டாக்டர்….!

    டாக்டர் :- நீங்க வாய திறக்காம இருந்தா எந்த பிரச்சனையும் வராது, அதுக்குதான் இந்த ஐடியா என்றார்.

    பெண்…..!
    Next
    This is the most recent post.
    Older Post
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: பெண்ணின் வியாதிக்கு டாக்டர் சொன்ன மருந்து இதுவா….?? Rating: 5 Reviewed By: We Are Anonymous
    Scroll to Top